#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

Saturday, October 15, 2011

சச்சின் டெண்டுல்கர் MEANS......?

சச்சின் டெண்டுல்கர் பற்றிய சுவாரசியமான விடயம் ஓன்று பேஸ்புக் இல எனது நண்பர்களால் பகிரப்பட்டு இருந்தது. அதை இங்கு தருகின்றேன். 2004 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற VB கிண்ண தொடரில் இடப்பெற்ற ஒரு போட்டியில் அவுஸ்திரேலிய சுழல் பந்து வீச்ச்சாளர் பிரட் ஹாக் சச்சின் டெண்டுல்காரை ஆட்டம் இழக்க செய்தார். அன்று போட்டி முடிவுற்ற பின்னர் ஹாக் சச்சின் இடம் ஆட்டம் இழக்க செய்த பந்தினை கொடுத்து அவரது ஆட்டோகிராப் ஐ கேட்டு இருக்கின்றார். சச்சின் உம் அதில் தனது கை எழுத்தையும் இட்டு இந்த வசனத்தையும் எழுதி கொடுத்தார்.



அது என்ன வசனம் தெரியுமா????
"IT WILL NEVER HAPPEN AGAIN!"

இந்த சம்பவத்துக்கு பிறகு 21 போட்டிகளில் ஹொக்கை சச்சின் எதிர் கொண்டு இருக்கின்றார்.அதில் எந்த போட்டியிலும் அவர் ஹோக் இன் பந்து வீச்சில் ஆட்டமிழக்கவில்லை.

இதுக்கு பெயர் தான் CONFIDENCE.

ஆகவே சச்சின் MEANS CONFIDENCE.

3 comments:

RJ Dyena said...

வாவ். என் ஹீரோ பற்றி நான் தெரிந்திராத ஒரு விடயம்..........

Thanks for the info

Dyena

K.s.s.Rajh said...

சச்சினின் தன் நம்பிக்கை அற்புதமானது

Akash said...

@ K.s.s.Rajh
ஆம் உண்மை தான். உங்கள் கமென்ட் க்கும் வருகைக்கும் நன்றி!